உத்தரகாண்ட்: பள்ளி வாகன விபத்தில் 7 மாணவர்கள் உயிரிழப்பு!

உத்தரகாண்டில் பள்ளி வாகனம் கவிழ்ந்த விபத்தில் 7 மாணவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
 | 

உத்தரகாண்ட்: பள்ளி வாகன விபத்தில் 7 மாணவர்கள் உயிரிழப்பு!

உத்தரகாண்டில் பள்ளி வாகனம் கவிழ்ந்த விபத்தில் 7 மாணவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

உத்தரகாண்ட் மாநிலம் கங்சாலி என்ற இடத்தில் உள்ள மலைப்பகுதியில் 18 மாணவர்களுடன் சென்று கொண்டிருந்த பள்ளி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மலைப்பாதை பள்ளத்தில் கவிழ்ந்தது. விரைந்து சென்ற மீட்பு படையினர் காயமடைந்த குழந்தைகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.  

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP