மக்களவைத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 67.11% வாக்குகள் பதிவு! - தேர்தல் ஆணையம் தகவல்

மக்களவைத் தேர்தலில் ஏழு கட்ட வாக்குப்பதிவையும் சேர்த்து மொத்தமாக 67.11% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
 | 

நாடு முழுவதும் 542 தொகுதிகளில் 7 கட்டமாக மக்களவை பொதுத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தமிழகத்தில் வேலூர் மக்களவைத் தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 542 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள்(மே23) நடைபெறவுள்ளது.

இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் ஏழு கட்ட வாக்குப்பதிவையும் சேர்த்து மொத்தமாக 67.11% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம்  தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இது கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலை விட 1.16% அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாநில வாரிய மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு விபரம்: 

மக்களவைத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 67.11% வாக்குகள் பதிவு! - தேர்தல் ஆணையம் தகவல்

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP