உ.பி, மேற்கு வங்கம் உள்ளிட்ட 6 மாநில ஆளுநர்கள் மாற்றம்!

மத்திய பிரதேச மாநில ஆளுநராக இருந்த ஆனந்திபென் படேல், தற்போது உத்தரப்பிரதேச மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் குஜராத் மாநில முதல்வராகவும் பதவி வகித்துள்ளார்.
 | 

பீகார் மாநில ஆளுநராக இருந்த லால் ஜி தாண்டன் மத்தியப்பிரதேச மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். 

மேற்கு வங்க மாநில ஆளுநராக ஜெகதீஷ் தாங்கர், பீகார் மாநில ஆளுநராக பகு செளகான், திரிபுரா மாநில ஆளுநராக ரமேஷ் பயஸ் மற்றும் நாகலாந்து மாநில ஆளுநராக ஆர்.என். ரவி ஆகியோரை நியமித்து குடியரசுத்தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP