கள்ளச்சாராயம் குடித்த 6 பேர் உயிரிழப்பு 

உத்தரகாண்ட் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 | 

கள்ளச்சாராயம் குடித்த 6 பேர் உயிரிழப்பு 

உத்தரகாண்ட் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், கள்ளச்சாராயத்தை குடித்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, கள்ளச்சாராய விற்பனை கும்பல் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP