நாகாலாந்தில் 5,000 பெண்கள் ஒன்று கூடி பாரம்பரிய நடனம்

நாகாலாந்தில் கோன்யாக் சமூகப் பெண்கள் 5 ஆயிரம் பேர் பாரம்பரிய உடையணிந்து ஒரே இடத்தில் ஒன்று கூடி நடனமாடியது பிரம்மாண்டமாக அமைந்திருந்தது.
 | 

நாகாலாந்தில் 5,000 பெண்கள் ஒன்று கூடி பாரம்பரிய நடனம்

நாகாலாந்தில் கோன்யாக் சமூகப் பெண்கள் 5 ஆயிரம் பேர் பாரம்பரிய உடையணிந்து ஒரே இடத்தில் ஒன்று கூடி நடனமாடியது பிரம்மாண்டமாக அமைந்திருந்தது.

நாகாலாந்தில் கின்னஸ் சாதனை முயற்சிக்காகவும், பாரம்பரிய நடனத் திருவிழாவை ஒட்டியும் மோன் என்ற இடத்தில் இந்த நிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டது.

அதில் கோன்யாக் சமூகப் பெண்கள் 5 ஆயிரம் பேர் பாரம்பரிய உடையணிந்து கலந்துகொண்டு ஒன்றுபோல் உடலசைவுகளை வெளிப்படுத்தி நடனமாடி அசத்தினர். ஹாா்பில் என்ற பண்டிகையின் கடைசி நாளில் இந்த நடனம் அரங்கேறியது.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP