4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
 | 

4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சோபூர் பகுதியில் நடைபெற்றா துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்த ஸீனத் நாய்கு உள்ளிட்ட 4 பேரை  இந்திய பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். மேலும், சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் ஆயுதங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

முன்னதாக, காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்புப்படையினரால் நடத்திய தேடுதல் வேட்டையில், இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP