கோவாவில் இன்று 37வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கோவாவில் இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கூடுகிறது.
 | 

கோவாவில் இன்று 37வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கோவாவில் இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கூடுகிறது.

நாடு முழுவதும் ஒரே வரியாக சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) கடந்த 2007ஆம் ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, பல்வேறு பொருட்களின் மீதான விதிக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி, தொடர்ந்து நடைபெறும் கூட்டங்களில் ஆலோசனை நடத்தப்பட்டு, குறைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 37வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று கோவாவில் நடைபெற இருக்கிறது. மத்திய நிதியமைச்சர் மலர் சீதாராமன் தலைமையில் இந்தக் கூட்டமானது நடைபெறுகிறது. பல்வேறு மாநில பிரதிநிதிகள் இதில் கலந்துகொள்வர். பொருட்களின் மீதான ஜிஎஸ்டியை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக இந்த கூட்டத்தில் இன்று முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP