36 மணி நேர சண்டை: 7 பாகிஸ்தானியர்கள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரின் கேரன் பகுதியில் ஊடுருவ முயன்ற 7 பாகிஸ்தானியர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
 | 

36 மணி நேர சண்டை:  7 பாகிஸ்தானியர்கள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரின் கேரன் பகுதியில் ஊடுருவ முயன்ற 7 பாகிஸ்தானியர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

கடந்த 36 மணி நேரமாக நடைபெற்று வரும் துப்பாக்கிச்சண்டையில் பாகிஸ்தான் ராணுவத்தின் BAT அமைப்பினர் அல்லது பயங்கரவாதிகள் என 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் 7 பேரின் உடல்கள் மீட்ட்கப்படாமல் கிடப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த BAT(BORDER ACTION TEAM) என்ற குழுவை பாகிஸ்தான் அமைத்துள்ளதாகவும், இந்த குழுவில் பாகிஸ்தான் ராணுவத்தின் அதிரடிப்படையினர் பயங்கரவாதிகள் இடம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP