பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 35 பயங்கரவாதிகள் உயிரிழப்பு?

ஜம்மு - காஷ்மீர் அருகே எல்லை கடந்து பாக் ஆக்கிரமிப்பு பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய பீரங்கித் தாக்குதலில் 35 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 | 

பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 35 பயங்கரவாதிகள் உயிரிழப்பு?

எல்லை கடந்து இந்திய ராணுவம் நடத்திய பீரங்கித் தாக்குதலில் 35 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 7 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தினர் பீரங்கித் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படும் பயங்கரவாதிகள் லஷ்கர் - இ- தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP