சிறு வியாபாரிகளுக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியம்: அமைச்சரவை ஒப்புதல்

சிறு வியாபாரிகளுக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
 | 

சிறு வியாபாரிகளுக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியம்: அமைச்சரவை ஒப்புதல்

60 வயதைக் கடந்த சிறு வியாபாரிகளுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆண்டுக்கு ரூ.1.5 கோடிக்கு குறைவாக ஜிஎஸ்டி செலுத்தும் வியாபாரிகள்  இத்திட்டத்தில் இணையலாம் என்றும், இந்த ஓய்வூதிய திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புவோர்கள் பொது விநியோக மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP