ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழப்பு

உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் நிவாரணப் பொருட்களை ஏற்றிச்சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
 | 

ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழப்பு

உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் நிவாரணப் பொருட்களை ஏற்றிச்சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரகாசியின் மோரியில் இருந்து மோல்டி என்ற பகுதி சென்றபோது ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் கேப்டன் லால், கோ-பைலட் சைலேஷ் மற்றும் உள்ளூர்வாசி ராஜ்பால் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP