ஆற்றில் வாகனம் கவிழ்ந்து 3 பேர் உயிரிழப்பு

உத்தரகாண்ட்டில் மாநிலத்தில் ஆற்றுக்குள் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகியுள்ளனர்.
 | 

ஆற்றில் வாகனம் கவிழ்ந்து 3 பேர் உயிரிழப்பு

உத்தரகாண்ட்டில் மாநிலத்தில் ஆற்றுக்குள் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகியுள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் நிஜ்முல்லா- பிராகி சாலையில் நேற்றிரவு சென்றுக்கொண்டிருந்த வாகனம் ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், ஒருவரை காணவில்லை. காணாமல்போனவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP