இந்தியாவில் 2,967 புலிகள் : 2018 கணக்கெடுப்பில் தகவல்

இந்தியாவில் 2,967 புலிகள் உள்ளதாக 2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட புலிகள் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
 | 

இந்தியாவில் 2,967 புலிகள் : 2018 கணக்கெடுப்பில் தகவல்

இந்தியாவில் 2,967 புலிகள் உள்ளதாக 2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட புலிகள் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. 

சர்வதேச புலிகள் தினத்தையொட்டி 2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட புலிகள் கணக்கெடுப்பு விவரத்தை பிரதமர் மோடி இன்று டெல்லியில் வெளியிட்டார். இதில் 2018 ஆம் ஆண்டு கணக்கெடுப்புப்படி இந்தியாவில் 2,967 புலிகள் உள்ளன. இது கடந்த 2014 ஆம் ஆண்டு இருந்த புலிகளின் எண்ணிக்கையை விட அதிகம். 2014 ஆம் ஆண்டு புலிகள் கணக்கெடுப்பின் போது இந்தியாவில் 2,226 புலிகள் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP