ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் உயிரிழப்பு 

பூடான் நாட்டில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் உயிரிழந்துள்ளனர்.
 | 

ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் உயிரிழப்பு 

பூடான் நாட்டில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான  ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் உயிரிழந்துள்ளனர்.

இந்திய ராணுவத்திக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் பூடானில் இன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயிற்சி அளித்த இந்திய ராணுவ வீரரும், பயிற்சி பெற்ற பூடான் ராணுவ வீரரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மோசமான வானிலை காரணமாக விபத்து ஏற்பட்டு, மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது என்று பூடானில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP