2 வேன்கள் மீது லாரி மோதியதில் 15 பேர் பலி

உத்தரபிரதேசத்தில் இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் 15 பேர் பலியாகியுள்ள சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 | 

2 வேன்கள் மீது லாரி மோதியதில் 15 பேர் பலி

உத்தரபிரதேசத்தில் இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் 15 பேர் பலியாகியுள்ள சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஷாஜகான்பூர் மாவட்டத்தில் 2 வேன்கள் மீது மோதி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து, இந்த சம்பவத்தை அறிந்த அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ வசதி மற்றும் தகுந்த இழப்பீடு வழங்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP