பெங்களூருவில் 144 தடை உத்தரவு!

பெங்களூரு கர்நாடக சட்டப்பேரவையை சுற்றி 144தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவை தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுவதால் இந்த தடை உத்தரவு அமல்படுத்துப்பட்டுள்ளது.
 | 

பெங்களூருவில் 144 தடை உத்தரவு!

பெங்களூரு கர்நாடக சட்டப்பேரவையை சுற்றி 144தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கர்நாடாக அரசியலில் பெரும் குழப்பம் நிலவி வரும் நிலையில், எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவை தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதனால், கர்நாடக சட்டப்பேரவையான விதான்சவுதாவை சுற்றி 2 கி.மீ தூரத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும், வரும் 14ஆம் தேதி வரை இந்த தடை உத்தரவு நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP