கேரளாவில் மழை, வெள்ளத்திற்கு 113 பேர் உயிரிழப்பு

கேரளாவில் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 113 ஆக அதிகரித்துள்ளதாகவும், இதுவரை 29 பேர் காணாமல் போயுள்ளதாகவும் கேரள அரசு அறிவித்துள்ளது.
 | 

கேரளாவில் மழை, வெள்ளத்திற்கு 113 பேர் உயிரிழப்பு

கேரளாவில் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 113 ஆக அதிகரித்துள்ளதாகவும், இதுவரை 29 பேர் காணாமல் போயுள்ளதாகவும் கேரள அரசு அறிவித்துள்ளது. மேலும், 2-ஆம் கட்ட கணக்கெடுப்பின் படி 1,186 வீடுகள் முழுமையாகவும், 12,761 வீடுகள் பகுதியளவு சேதம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP