ராஜ்ய சபாவில் நிறைவேறியது 10% இடஒதுக்கீடு மசோதா!

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நேற்று மக்களவையில் நிறையவேற்றப்பட்டதை தொடர்ந்து இன்று நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றப்பட்டது. 323 உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
 | 

ராஜ்ய சபாவில் நிறைவேறியது 10% இடஒதுக்கீடு மசோதா!

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து இன்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. 323 உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP