காவியாற்றில் 1 லட்சம் கனஅடி நீர் திறப்பு

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 1 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
 | 

காவியாற்றில் 1 லட்சம் கனஅடி நீர் திறப்பு

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 1 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து காவியாற்றில் 90 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கபினி அணைக்கு வரும் நீர் அப்படியே காவிரியாற்றில் இருந்து தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டு வருகிறது. கபினி அணை அருகே உள்ள தாரகா அணையில் இருந்து 12,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP