இலவச வைஃபை; மாதத்திற்கு 15 ஜிபி டேட்டா இலவசம்: எங்கு தெரியுமா ?

டெல்லியில் 11000 இடங்களில் இலவச வைஃபை ஏற்படுத்தப்படவுள்ளது.
 | 

இலவச வைஃபை; மாதத்திற்கு 15 ஜிபி டேட்டா இலவசம்: எங்கு தெரியுமா ?

டெல்லியில் 11000 இடங்களில் இலவச வைஃபை ஏற்படுத்தப்படவுள்ளது.

இதுதொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், ‘டெல்லியில் 11000 இடங்களில் இலவச வைஃபை வசதி ஏற்படுத்தப்படும் என்றும், ஒவ்வொரு பயனருக்கும் மாதத்திற்கு 15 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

டெல்லியில் மெட்ரோ ரெயில் மற்றும் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP