காங்கிரஸில் இருந்து முன்னாள் அமைச்சர் ராஜினாமா

மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சர் கிரிபாசங்கர் சிங் காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
 | 

காங்கிரஸில் இருந்து முன்னாள் அமைச்சர் ராஜினாமா

மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சர் கிரிபாசங்கர் சிங் காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை மகாராஷ்டிர காங்கிரஸ் பொறுப்பாளர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் வழங்கினார்.

முன்னதாக, பிரபல பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP