முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி உடல் தகனம்

மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜேட்லியின் உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது.
 | 

முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி உடல் தகனம்

மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜேட்லியின் உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது. 

டெல்லியில் உள்ள நிகம்போத் காட் என்ற இடத்தில் அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, அமித்ஷா, ராஜ்நாத் சிங், ராம்விலாஸ் பஸ்வான் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அருண் ஜெட்லியின் குடும்பத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அருண் ஜேட்லி நேற்று நண்பகல் உயிரிழந்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP