சிவசேனா பேரவை குழு தலைவராக ஏக்நாத் ஷின்டே தேர்வு 

சிவசேனா சட்டப்பேரவை குழு தலைவராக ஏக்நாத் ஷிண்டே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 | 

சிவசேனா பேரவை குழு தலைவராக ஏக்நாத் ஷின்டே தேர்வு 

சிவசேனா சட்டப்பேரவை குழு தலைவராக ஏக்நாத் ஷிண்டே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து, ஏக்நாத் ஷிண்டேவுடன், ஆதித்ய தாக்ரே உள்ளிட்டோர் மதியம் 3.30 மணிக்கு மகாராஷ்ட்ரா ஆளுநர் சந்திப்பதாக இருந்தது. இந்த நிலையில், ஆளுநர் உடனான சந்திப்பு  மாலை 6.15  நடைபெறுகிறது சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP