முதலமைச்சர் குமாரசாமி ராஜினாமா?

பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
 | 

முதலமைச்சர் குமாரசாமி ராஜினாமா?

பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். 

கார்நாடாகவில் காங்கிரஸ்- மஜத கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து வருகின்றனர். இதுவரை 16 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால் ஆட்சி கலையும் நிலையில் உள்ளது. 

இந்நிலையில், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. இதனிடையே குமாரசாமி ராஜினாமா செய்ய கூடும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP