வேர்ல்டு கப் முடிஞ்சா என்ன?...இதோ இவரு விளையாடுற கிரிக்கெட்டை பாரு

பெங்களூரு, ரமடா ஹோட்டலில் தங்கியுள்ள பாஜக எம்எல்ஏ.,க்களுடன், கர்நாடக மாநில பாஜக தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா இன்று மாலை கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார்.
 | 

வேர்ல்டு கப் முடிஞ்சா என்ன?...இதோ இவரு விளையாடுற கிரிக்கெட்டை பாருங்க!

கர்நாடக மாநிலத்தில் அரசியல் நிச்சயமற்றத்தன்மை நிலவுகிறது. இதன் காரணமாக அங்கு ஆட்சியில் உள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளின் எம்எல்ஏ.க்கள், பெங்களூரு புறநகர் பகுதிகளில் உள்ள சொகுசு விடுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பெங்களூரு, ரமடா ஹோட்டலில் தங்கியுள்ள பாஜக எம்எல்ஏ.,க்களுடன், கர்நாடக மாநில பாஜக தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா இன்று மாலை கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார்.

கர்நாடக முதல்வர் குமாரசாமி, மாநில சட்டப்பேரவையில் நாளை மறுநாள் (ஜூலை 18) நம்பிக்கை வாக்கு கோர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP