உ.பி. : பணியிட மாறுதல் பட்டியலில் இறந்துபோன டிஎஸ்பியின் பெயர்!

காவல் துறை அதிகாரிகளின் பணியிட மாறுதல் பட்டியலில், இறந்துபோன அதிகாரி சத்ய நாராயணன் சிங்கின் பெயரும் இடம்பெற்றுள்ளது உத்தரப் பிரதேசத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 | 

உ.பி. : பணியிட மாறுதல் பட்டியலில் இறந்துபோன டிஎஸ்பியின் பெயர்!

காவல் துறை அதிகாரிகளின் பணியிட மாறுதல் பட்டியலில், இறந்துபோன அதிகாரியின் பெயர் இடம்பெற்றுள்ளது உத்தரப் பிரதேசதத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் காவல் துறை அதிகாரிகள் அண்மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதில், முன்னதாக இறந்துபோன காவல் துணை கண்காணிப்பாளரான (டிஎஸ்பி) சத்ய நாராயணன் சிங்கின் பெயரும் இடம்பெற்றுள்ளது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தவறுக்கு மன்னிப்பு கோரியுள்ள மாநில டிஜிபி ஓ.பி.சிங், தவறுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP