உ.பி.காங்கிரஸ் தலைவர் ராஜ்பாபர் ராஜினாமா

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது. இதையடுத்து அம்மாநில தலைவர் ராஜ்பாபர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
 | 

உ.பி.காங்கிரஸ் தலைவர் ராஜ்பாபர் ராஜினாமா

உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர்  ராஜ்பாபர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது. இதையடுத்து அம்மாநில தலைவர் ராஜ்பாபர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் உத்தரப்பிரதேச மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததற்கு நான் பொறுப்பேற்கிறேன்.

நான் எனது கடமையை சரியாக செய்யவில்லை என்று நினைக்கிறேன். அதனால் தார்மீக பொறுப்பேற்று எனது பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று அதில் தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP