முதல்வரை தொடர்பு கொள்ள முடியவில்லை : மேற்கு வங்க ஆளுநர் வேதனை

மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று அந்த மாநில ஆளுநர் கேசரி நாத் திரிபாதி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
 | 

மேற்கு வங்க மாநிலத்தில், அரசு மருத்துவர்களின் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்க, மாநில முதல்வரான மம்தா பானர்ஜியை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். ஆனால், இந்த நிமிடம் வரை அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. 

அவர் பதிலுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டால், மருத்துவர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து கலந்தாலோசித்து ஒரு முடிவுக்கு வரலாம் என்று ஆளுநர் திரிபாதி கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP