திருப்பதி: தரிசனத்திற்காக 10 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக பக்தர்கள் 10 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து வழிபாடு செய்து வருகின்றனர்.
 | 

திருப்பதி: தரிசனத்திற்காக 10 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக பக்தர்கள் 10 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து வழிபாடு செய்து வருகின்றனர். 

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவதுண்டு. பெரும்பாலும் சனிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருவதுண்டு. இந்நிலையில் புரட்டாசி மாதம் 2வது சனிக்கிழமை என்பதால் அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இலவச தரினத்திற்காக பக்தர்கள் 10 மணி நேரத்திற்கும் மேலாக காத்து நின்று தரிசனம் செய்து வருகின்றனர். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP