இருசக்கர வாகனத்தில் சென்றவரை துரத்திய புலி!

கேரள மாநிலத்தில் உள்ள வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றவரை புலி ஒன்று துரத்தி சென்ற சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 | 

இருசக்கர வாகனத்தில் சென்றவரை துரத்திய புலி!

கேரள மாநிலத்தில் உள்ள வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றவரை புலி ஒன்று துரத்தி சென்ற சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முத்தங்கா வனவிலங்கு சரணாலயத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வனத்துறையை சேர்ந்தவரை அருகே பதுங்கியிருந்த புலி பாய்ந்து துரத்திச் சென்றுள்ளது விடீயோ காட்சியாக வெளியாகியுள்ளது.

சிறிது தூரம் துரத்தி சென்ற பின் புலி மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP