ஜம்மு காஷ்மீர்- ராணுவ வாகனம் மீது கார் மோதி 3 பேர் பலி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று காலை ஏற்பட்ட சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
 | 

ஜம்மு காஷ்மீர்- ராணுவ வாகனம் மீது கார் மோதி 3 பேர் பலி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று காலை ஏற்பட்ட சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் உள்ள டவுன் பகுதியை சேர்ந்த சிலர் இன்று காலை கக்வால் நாேக்கி காரில் சென்று கொண்டிருந்தனர்.  

சந்த்பாரி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த ராணுவ வாகனம் மீது கார் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் 4 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP