ஆளில்லா ராணுவ விமானம் கீழே விழுந்து நொறுங்கியது

கர்நாடகாவில் ராணுவப்பயிற்சியின் போது ரஸ்டம் 2 என்ற ஆளில்லா விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.
 | 

ஆளில்லா ராணுவ விமானம் கீழே விழுந்து நொறுங்கியது

கர்நாடகாவில் ராணுவப்பயிற்சியின் போது ரஸ்டம் 2 என்ற ஆளில்லா விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. 

கார்நாடகா மாநிலம் சித்ரதுர்காவில் இன்று ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது, ரஸ்டம் 2 என்ற ஆளில்லா விமான பயிற்சியின் போது, விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இது குறித்து டி.ஆர்.டி.ஓ விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP