ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ விபத்து

ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ விபத்து
 | 

ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ விபத்து

ஜம்மு நோக்கி சென்ற ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்றிரவு தீடீர் தீ விபத்து ஏற்பட்டது. 

தலைநகர் டெல்லியில் ஜம்மு-தாவி நோக்கி நேற்றிரவு ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் சப்சி மண்டி ரயில் நிலையம் அருகே வந்தபோது, ரயிலின் பி-10 கோச்சில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர் இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP