12 பேரின் உயிரைக் குடித்த கள்ளச்சாரம்!

உத்தரகண்ட் மாநிலத்தில் கள்ளச் சாராயம் குடித்த 12 பேர் உயிரிழந்தனர். அந்த மாநிலத்தின் ரூக்கி பகுதியில் நடைபெற்றுள்ள இத்துயர சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 | 

12 பேரின் உயிரைக் குடித்த கள்ளச்சாரம்!

உத்தரகண்ட் மாநிலத்தில் கள்ளச் சாராயம் குடித்த 12 பேர் உயிரிழந்தனர்.

அந்த மாநிலத்தின் ரூக்கி பகுதியில் நடைபெற்றுள்ள இத்துயர சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக கலால் வரித் துறையைச் சேர்ந்த 13 அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP