இடிந்து விழுந்த கட்டடம்: 5 பேர் உயிருக்கு போராட்டம்!

ஹரியாணா மாநிலம், குர்கானுக்கு உள்பட்ட உல்லாவாஸ் பகுதியில் நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. இன்று அதிகாலை நிகழ்ந்த இச்சம்பவத்தில், கட்டட இடிபாடுகளில் ஐந்துக்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
 | 

இடிந்து விழுந்த கட்டடம்: 5 பேர் உயிருக்கு போராட்டம்!

ஹரியாணா மாநிலம், குர்கானுக்கு உள்பட்ட உல்லாவாஸ் பகுதியில் நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்தது.

இன்று அதிகாலை நிகழ்ந்த இச்சம்பவத்தில், கட்டட இடிபாடுகளில் ஐந்துக்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.  அங்கு தீயணைப்புப் படையினர் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த கட்டட விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP