சுஷ்மா மறைவு: டெல்லியில் 2 நாள் துக்கம் அனுசரிப்பு!

முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மறைவையொட்டி 2 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
 | 

சுஷ்மா மறைவு: டெல்லியில் 2 நாள் துக்கம் அனுசரிப்பு!

முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மறைவையொட்டி 2 நாள்  துக்கம் அனுசரிக்கப்படும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது. 

முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் (67) நேற்றிரவு மாரடைப்பால் காலமானார். டெல்லி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், சுஷ்மா ஸ்வராஜ் நினைவை போற்றும் வகையில் அரசு சார்பில் 2 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP