அரசுப் பள்ளி மதிய உணவில் பாம்பு!

அரசுப் பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவில் பாம்பு ஒன்று இறந்த நிலையில் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், நன்டெட் பகுதியில் உள்ள ஓர் அரசுப் பள்ளியில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
 | 

அரசுப் பள்ளி மதிய உணவில் பாம்பு!

அரசுப் பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவில் பாம்பு ஒன்று இறந்த நிலையில் கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், நன்டெட் பகுதியில் உள்ள ஓர் அரசுப் பள்ளியில் நேற்று இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

இருப்பினும்,தக்க நேரத்தில் இந்த விஷயத்தை பள்ளி நிர்வாகம் கவனித்ததால், மாணவர்களுக்கு நேர இருந்த அபாயம் தவிர்க்கப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருவதாக மாவட்ட பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP