ஆந்திர முன்னாள் சபாநாயகர் சிவபிரசாத ராவ் தற்கொலை

ஆந்திர மாநில சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகர் கோடல சிவபிரசாத ராவ் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
 | 

ஆந்திர முன்னாள் சபாநாயகர் சிவபிரசாத ராவ் தற்கொலை

ஆந்திர மாநில சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகர் கோடல சிவபிரசாத ராவ் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர்  கோடல சிவபிரசாத் ராவ். இவர் கடந்த 2014ல் ஆந்திர சட்டப்பேரவையின் சபாநாயகராக இருந்தார். இந்நிலையில், சிவபிரசாத ராவ் ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP