ஆட்சியமைக்க உரிமைக் கோரி ஆளுநர் மாளிகையில் சிவசேனா கூட்டணியினர் கடிதம்!

ஆட்சியமைக்க போதிய ஆதரவு உள்ளதாக சிவசேனா கூட்டணியினர் ஆளுநர் மாளிகையில் கடிதம் அளித்துள்ளனர்.
 | 

ஆட்சியமைக்க உரிமைக் கோரி ஆளுநர் மாளிகையில் சிவசேனா கூட்டணியினர் கடிதம்!

ஆட்சியமைக்க போதிய ஆதரவு உள்ளதாக சிவசேனா கூட்டணியினர் ஆளுநர் மாளிகையில் கடிதம் அளித்துள்ளனர். 

மகாராஷ்டிராவில் பாஜக - என்.சி.பி கூட்டணி சார்பில் ஆட்சியமைப்பட்டுள்ள நிலையில், என்.சி.பி கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சிவசேனா கூட்டணி கட்சி ஆட்சியமைக்க போதிய ஆதரவு இருப்பதாகவும், ஆட்சியமைக்க உரிமைக்கோரியும் காங்கிரஸ்-என்.சி.பி-சிவசேனா தலைவர்கள் கடிதம் அளித்துள்ளனர். மேலும் தங்கள் கூட்டணியை ஆதரிக்கும் எம்.எல்.ஏக்களின் கடிதத்தையும் மும்பையில் உள்ள ராஜ் பவனில் அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளனர்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP