ஆர் எஸ்எஸ்.நடத்தும் விஜயதசமி விழாவில் ஷிவ் நாடார்!!!

நாக்பூரில் ஆர் எஸ்எஸ் சார்பாக இந்த வருடம் நடைபெறவுள்ள விஜயதசமி விழாவில் சிறப்பு விருந்தினராக ஹெச் சி எல் நிறுவன தலைவர் ஷிவ் நாடார் கலந்து கொள்ளவுள்ளார்.
 | 

வரும் அக்டோபர் 8 ம் தேதி மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாக்பூரில் ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கம் சார்பாக நடைபெறவுள்ள இந்த ஆண்டிற்கான விஜயதசமி விழாவில் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான ஹெச் சி எல் நிறுவன தலைவர் ஷிவ் நாடார் கலந்து கொள்ளவுள்ளார்.

ஆர் எஸ்எஸ் சார்பாக கொண்டாடப்படும் தசரா விழா  முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. இந்த விழாவில் ஏற்கனவே குழந்தைகள் உரிமை ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி, முன்னாள் தலித் தலைவர் மாகாராஜ் போன்றவர்கள் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP