பிகாரில் பயங்கரம் : மூளை வீக்க நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 54- ஆக உயர்வு

பிகார் மாநிலம், முசாஃபர்நகரில், வைரஸ் கிருமியின் தாக்கத்தால் ஏற்படும் மூளை வீக்க நோய்க்கு (acute encephalitis syndrome (AES) ) பலியானோர் எண்ணிக்கை 54 -ஆக உயர்ந்துள்ளது. இ
 | 

பிகாரில் பயங்கரம் : மூளை வீக்க நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 54- ஆக உயர்வு

பிகார் மாநிலம், முசாஃபர்நகரில், வைரஸ் கிருமியின் தாக்கத்தால் ஏற்படும் மூளை வீக்க நோய்க்கு  (acute encephalitis syndrome (AES) ) பலியானோர் எண்ணிக்கை 54 -ஆக உயர்ந்துள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் சிறுவர், சிறுமியர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீகிருஷ்ணா அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 46 பேரும், அங்குள்ள ஒரு  தனியார் மருத்துவமனையில் 8 பேரும் இதுவரை இந்நோயால் இறந்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP