Logo

கோவா ஆளுநராக பதவியேற்றார் சத்தியபால் மாலிக்!

கோவா மாநில ஆளுநராக சத்யபால் மாலிக் இன்று பதவியேற்றுக்கொண்டார். கோவா தலைநகர் பானாஜியில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரதீப் நந்திரஜோக் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
 | 

கோவா ஆளுநராக பதவியேற்றார் சத்தியபால் மாலிக்!

கோவா மாநில ஆளுநராக சத்யபால் மாலிக் இன்று பதவியேற்றுக்கொண்டார். 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் ஆளுநராக பதவி வகித்து வந்த சத்யபால் மாலிக், ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டதையடுத்து கோவா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், கோவா மாநில ஆளுநராக சத்யபால் மாலிக் இன்று பதவியேற்றுக்கொண்டார். கோவா தலைநகர் பானாஜியில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரதீப் நந்திரஜோக் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP