சாம் பிட்ரோடா வெட்கப்பட வேண்டும் : ராகுல் ஆவேசம்

சீக்கிய கலவரம் குறித்து கருத்து தெரிவித்ததற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பித்ரோடா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
 | 

சாம் பிட்ரோடா வெட்கப்பட வேண்டும் : ராகுல் ஆவேசம்

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்து கருத்து தெரிவித்ததற்கு சாம் பிட்ரோடா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

பஞ்சாப் மாநிலத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் மேலும் பேசும்போது, "1984 -இல் நடைபெற்ற  சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்து சாம் பிட்ரோடா கூறிய கருத்து முற்றிலும் தவறானது. அதற்காக அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இதனை அவருக்கு தொலைபேசி மூலமாக நான் தெரிவித்துவிட்டேன். இவ்வாறு பொறுப்பற்ற முறையில் கருத்து தெரிவித்ததற்காக அவர் வெட்கப்பட வேண்டும்" என்று ராகுல் கூறினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP