ராஜஸ்தான் - தண்ணீர் டிரம்களுக்கு பூட்டு போடும் மக்கள்

ராஜஸ்தான் மாநிலத்தில் நிலவும் கடும் வறட்சியால் மக்கள் தண்ணீர் டிரம்களுக்கு பூட்டு போட்டு பூட்டுகின்றனர்.
 | 

ராஜஸ்தான் - தண்ணீர் டிரம்களுக்கு பூட்டு போடும் மக்கள்

ராஜஸ்தான் மாநிலத்தில் நிலவும் கடும் வறட்சியால் மக்கள் தண்ணீர் டிரம்களுக்கு பூட்டு போட்டு பூட்டுகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. நேற்று 122 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியது.

இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் கால்நடைகளும் வெப்பத்திலிருந்து தப்பவில்லை.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. தண்ணீர் எடுக்க மக்கள் பல கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டியுள்ளது. இந்நிலையில் பில்வாரா மாவட்டத்தில் உள்ள பரசம்புரா கிராம மக்கள் தண்ணீர் டிரம்களுக்கு பூட்டு போட்டு பூட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP