ராகுல், குமாரசாமி ஜோக்கா்கள் : பாஜக எம்எல்ஏ கிண்டல்

காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி மற்றும் கா்நாடக முதல்வா் குமாரசாமி ஆகியோா் ஜோக்கா்கள் என்று பாஜக எம்எல்ஏ பசவராஜ் பொம்மை தொிவித்துள்ளாா்.
 | 

ராகுல், குமாரசாமி ஜோக்கா்கள் : பாஜக எம்எல்ஏ கிண்டல்

காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி மற்றும் கா்நாடக முதல்வா் குமாரசாமி ஆகியோா் ஜோக்கா்கள் என்று பாஜக எம்எல்ஏ பசவராஜ் பொம்மை தொிவித்துள்ளாா்.

கா்நாடக மாநிலம், ஹுப்ளியில் செய்தியாளா்களிடம் பேசிய பசவராஜ் பொம்மை, "பிரதமா் நரேந்திர மோடி தான் உண்மையான ஹீரோ; ராகுல் காந்தி மற்றும் கா்நாடக முதல்வா் குமாரசாமி ஆகியோா் ஜோக்கா்கள். மக்களவைத் தோ்தல் முடிவுகள் இதனை தெளிவுப்படுத்தம்" என்றாா் அவர்.

மேலும், காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் கொள்கைகள், செயல்பாடுகள் ஒன்றுக்கொன்று முரணானவை என பாஜக எம்எல்ஏ தெரிவித்தார்.

Newsstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP