புதுச்சேரி: பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது- அதிமுக வெளிநடப்பு

புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தொடங்கிய சில நிமிடங்களிலிலேயே ஆளுநர் உரையை புறக்கணித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
 | 

புதுச்சேரி: பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது- அதிமுக வெளிநடப்பு

புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உரையுடன் தொடங்கியது. தொடங்கிய சில நிமிடங்களிலிலேயே ஆளுநர் உரையை புறக்கணித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். ஆளுநர் உரையில் குறிப்பிட்டுள்ள எந்த அம்சங்களையும் நிறைவேற்றவில்லை என கூறி அதிமுகவினர் வெளிநடப்பு செய்ததாக கூறப்படுகிறது. 

newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP