புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் பொதுவிடுமுறை!

தமிழகத்தை போல புதுச்சேரியிலும் தீபவாளிக்கு மறுநாள் பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 28ஆம் தேதிக்கு பதில் நவ.9ஆம் தேதி வேலை நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 | 

புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் பொதுவிடுமுறை!

தமிழகத்தை போல புதுச்சேரியிலும் தீபவாளிக்கு மறுநாள் பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

தீபாவளி பண்டிகை தொடர்பாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமைச்செயலருடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் நாராயணசாமி, தீபாவளி பண்டிகையொட்டி வரும் 28ஆம் தேதி பொதுவிடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்தார். 28ஆம் தேதிக்கு பதில் நவ.9ஆம் தேதி வேலை நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP