துப்புரவு தாெழிலாளர்களுக்கு பாத பூஜை செய்த பிரதமர் மோடி

உத்தரப்பிரதேச மாநிலம் பிராயாக்ராஜ் சென்ற பிரதமர் நரேந்திர மோடி துப்புரவு தொழிலாளிகளுக்கு பாத பூஜை செய்தார்.
 | 

துப்புரவு தாெழிலாளர்களுக்கு பாத பூஜை செய்த பிரதமர் மோடி

உத்தரப்பிரதேச மாநிலம் பிராயாக்ராஜ் சென்ற பிரதமர் நரேந்திர மோடி துப்புரவு தொழிலாளிகளுக்கு பாத பூஜை செய்தார். உத்தரப்பிரேதச மாநிலம் பிராயக்ராஜ் நகருக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி கும்ப மேளாவில் கலந்து கொண்டு கங்கையில் புனித நீராடினார்.

உத்தரப்பிரதேச மாநிலம் பிராயக்ராஜ் நகரில் கும்ப மேளா விழா நடந்து வருகிறது. இந்த விழாவில் உள்நாடு மற்றும் வெளிநாடு பக்தர்கள் கோடிக்கணக்கில் கலந்து கொண்டு புனித நீராடி வருகின்றனர்.

 

 

இன்று உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி கும்ப மேளாவில் கலந்து கொண்டு புனித நீராடினார். பின்னர் கங்கையை சுத்தம் செய்யும் துப்புரவு தொழிலாளர்களின் பாதங்களை கழுவி பாத பூஜை செய்தார்.
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP