போலீசை என்கவுன்ட்டர் செய்த ரௌடிகள்!

காவலர் ஒருவர் ரௌடிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட (என்கவுன்ட்டர்) சம்பவம், உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்ரோகா பகுதியில் பதுங்கியிருந்த ரௌடிகளை இன்று காலை துரத்திப் பிடிக்க போலீஸார் முயன்றனர்.
 | 

போலீசை என்கவுன்ட்டர் செய்த ரௌடிகள்!

காவலர் ஒருவர் ரௌடிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட (என்கவுன்ட்டர்) சம்பவம், உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், அம்ரோகா பகுதியில் பதுங்கியிருந்த ரௌடிகளை இன்று காலை துரத்திப் பிடிக்க போலீஸார் முயன்றனர்.

அப்போது ரௌடிகள் துப்பாக்கியால் சுட்டதில் 26 வயதான காவலர் ஹர்ஸ் சௌத்ரி துப்பாக்கி குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP