ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்  பிரதமர் மோடி!

தீபாவளி பண்டிகையினை ராணுவ வீரர்களுடன் கொண்டாடும் விதமாக ராஜூரி மாவட்டத்தில் எல்லை பாதுகாப்பு படையினருடன் தீபாவளி கொண்டாடினார் பிரதமர் மோடி.
 | 

 ஜம்மு-காஷ்மீரில் உள்ள ராஜூரி மாவட்டத்தில் எல்லை கோடு அருகே எல்லை பாதுகாப்பு படையினருடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார் பிரதமர் நரேந்திர மோடி . 

மேலும் பிரதமர் மோடி படையினருக்கு இனிப்பு வழங்கி தீபாவளியை கொண்டாடினார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவை மோடி தலைமையிலான மத்திய அரசு திரும்ப பெற்ற பின்னர் முதன்முறையாக தீபாவளி பண்டிகையை ராணுவவீரர்களுடன் கொண்டாடும் விதமாக பிரதமர் மோடி ஜம்மு-காஷ்மீருக்கு சென்றுள்ளார்.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP